பெருமானார் (ஸல் ) அவர்கள் ஒரு நாள் மிம்பர் படிமேல் ஏரி தருமத்தை பற்றி பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது '' கிழே உள்ள கையைவிட மேலே உள்ள கை சிறந்தது '' என்று சொன்னார்கள் .நாயகத் தோழர்களால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை .உடனே பெருமானார் (ஸல்)அவர்கள் '' கிழே உள்ள கை என்பது மனிதர்களிடம் தங்கள் தேவையை கைநீட்டிக் கேட்பதாகும் .மேலே உள்ள கை என்பது மற்றவர்களுக்கு தருமம் செய்யும் கையாகும் '' என்று விளக்கம் கொடுத்தார்கள் .
Source ; E-book , Google Image
No comments:
Post a Comment