பெருமானார் (ஸல்) அவர்களிடம் சில தோழர்கள் '' நபியே ! மனிதர்களில் சிறந்தவர் யார் ?'' எனக் கேட்டார்கள் .அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள் '' தீமையை விட்டு விலகி நன்மையை செய்து அது போல் மற்றவர்களுக்கும் நன்மையை ஏவித் தீமையை தடுப்பவர் எவரோ அவரே மனிதர்களில் மிகச் சிறந்தவர் '' எனக் கூறினார்கள் .
நீதி : நன்மையை ஏவித் தீமையை தடுக்க வேண்டும் .
Source : Google Image , E-book , My Idea
No comments:
Post a Comment